‘சரிநிகர்’ தொடக்க நிகழ்வு – மார்ச் 5, மாலை 5-8, சென்னை

start: Mar 05, 2015 05:00PM
End: Mar 05, 2015 08:00PM

Venue: ‘இக்சா’ அரங்கம் (அரசு அருங்காட்சியகம் எதிரில்), பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.

Description:
https://www.facebook.com/events/1440010936289463

மதவெறி-சாதிவெறி சூழ்ச்சிகள் முறியடிக்க
மக்கள் நல்லிணக்கம் உயர்த்திப் பிடித்திட
கருத்துரிமை, விமர்சனச் சுதந்திரம் பாதுகாக்க…

பண்பாட்டுத் தளத்தில் ஒரு கூட்டு மேடை

தலைமை:
பேராசிரியர் அருணன்

உரையாற்றுவோர்:
எழுத்தாளர் ரவிக்குமார்
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்
பேராசிரியர் அ. மார்க்ஸ்
முனைவர் வீ. அரசு
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி
‘விடுதலை’ ராசேந்திரன்
ஆழி செந்தில்நாதன்
‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர் ராஜன்
பெண்ணியலாளர் ஓவியா
பேராசிரியர் ஹாஜாகனி
எழுத்தாளர் ஜவஹர்
எழுத்தாளர் வ. கீதா
எழுத்தாளர் காமராசு
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்

தோள்கொடுக்க வருக.
https://www.google.com/calendar/event?eid=MWh2ZG1rdWN2dWVxYnNrcTk4bjRkbzVvdjggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw