தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும் – உரை – ஒரிசா பாலு – தமிழ் இணையக் கல்விக்கழகம் – மார்ச் 13, மாலை 4.30

start: Mar 13, 2015 04:30PM
End: Mar 13, 2015 07:30PM

Venue: தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025.

Description: தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்
சென்னை- 600 025.

வழங்கும்

தகவலாற்றுப்படை

(இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்)

தொடர் சொற்பொழிவு-5

“தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும்”

என்னும் தலைப்பில்

முனைவர் திரு. ஒரிசா பாலு
(சிவ பாலசுப்ரமணி)

அவர்கள் உரையாற்றுகிறார்.

நாள் : 13.03.2015, வெள்ளிக்கிழமை,
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அனைவரும் வருக!

இயக்குநர்,

தமிழ் இணையக் கல்விக்கழகம்

தொ.பே: 22201012

சுழலும் உலகத்தில் மணிநீர் (கடல்) மண், மலைகள் என்ற திணை கோட்பாட்டில் நமது நிலத்தின் தொன்மை, காலநிலை, விலங்குகளின் தன்மை ஆகியவற்றோடு இசைந்து வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் உலகாளவிய வலசை வழி பயணங்கள், அவர்கள் பேசிய மொழியின் கூறுகள் உலகெங்கும் பரவி இன்றும் உள்ள நிலைமை, பண்பாடுகளின் எச்சங்கள், கடலோடும் திறன், புவியியல் மாற்றங்களால் கடலிலும் நிலத்திலும் மறைந்து இருக்கும் தொல்லில் சான்றுகள், லெமுரியா – குமரிக்கண்டம் – கடல் கொண்ட தென்னாட்டில் நமது தொன்று தொட்ட மக்கள் இருந்தார்களா என்ற கேள்விக்கு விடை ஆகியவற்றோடு வரலாறு என்பது வழிபடுவதற்கு மட்டும் அன்று வழி நடத்துலுக்கு என்ற பன்முக பார்வையில் இந்த நிகழ்ச்சி அமையும்.

https://www.google.com/calendar/event?eid=M2U0ajVvcTZ2ZnJ0YWw5Z3U3djU2cGJkcjggNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw