காந்தி கல்வி நிலையம் நடத்தும், இந்த வார, புதன் கிழமை (04.03.2015) கூட்டத்தில் திரு. யுவசக்தி ஸ்ரீதர் அவர்கள் “ஞானப் பொக்கிஷம்” என்ற “திரு. பி.என். பரசுராமன்” அவர்கள் எழுதிய புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகிறார்

start: Mar 04, 2015 06:30AM
End: Mar 04, 2015 08:00AM

Venue: காந்தி கல்வி நிலையம், தக்கர்பாபா வித்யாலய வளாகம், எண். 58. வெங்கட்ராயணா சாலை, தி. நகர், சென்னை-17

Description: காந்தி கல்வி நிலையம் நடத்தும், இந்த வார, புதன் கிழமை (04.03.2015) கூட்டத்தில் திரு. யுவசக்தி ஸ்ரீதர் அவர்கள் “ஞானப் பொக்கிஷம்” என்ற “திரு. பி.என். பரசுராமன்” அவர்கள் எழுதிய புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுகிறார், நேரம்: மாலை 6.45 முதல் 7.45 வரை
இடம்:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர்பாபா வித்யாலய வளாகம்,
எண். 58. வெங்கட்ராயணா சாலை, தி. நகர்,
சென்னை-17
தொடர்புக்கு: 044-24346549,9790740886
அனவரும் வருக!!!
https://www.google.com/calendar/event?eid=bzM0MDFzb2ludDdqZjFhODJpMnI3MzZvMzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw