தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்தும் “ஈழம்: ஈடுசெய் நீதிப் போராட்டம்” கருத்தரங்கம் – மார்ச் 7, மாலை 4-6

start: Mar 07, 2015 04:00PM
End: Mar 07, 2015 06:00PM

Venue: கவிக்கோ மன்றம், சி.ஐ.டி. காலனி இரண்டாம் முதன்மைச் சாலை, மயிலாப்பூர், சென்னை – 4.

Description: https://www.facebook.com/events/920260841328241/

சிங்களத் தேர்தலில் இராசபட்சன் தோல்வி, சிறிசேனன் வெற்றி! ஈழத் தமிழர் போராட்டத்தில் இதன் தாக்கம் என்ன?
இனக்கொலை குறித்துப் பன்னாட்டு விசாரணை கோரி இலங்கை வடக்கு மாகாண சபைத் தீர்மானம்!
ஐநா மனிதஉரிமை மன்றப் புலனாய்வு அறிக்கை இப்போதைய மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மார்ச்சு 25ஆம் நாள் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டியது பிற்போடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழீழத் தாயகத்தில் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
இனக்கொலைக்கு ஈடுசெய் நீதி! அரசியல் தீர்வுக்குப் பொதுசன வாக்கெடுப்பு! இவை நம் போராட்ட முழக்கங்கள்!
தாயகத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் நடத்தி வரும் நீதிப் போராட்டத்தின் மீது சிங்களத் தேர்தல் முடிவும், வடக்கு மாகாண சபைத் தீர்மானமும், மனித உரிமை மன்ற இழுத்தடிப்பும், தாயகப் போராட்டங்களும் ஏற்படுத்தக் கூடிய தாக்கமென்ன?

விடைகாணவும் விளக்கம் பெறவும் –
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்நடத்தும்
ஈழம்: ஈடுசெய் நீதிப் போராட்டம் – தமிழீழத்திலும் உலகெங்கிலும் –
கருத்தரங்கம்
https://www.google.com/calendar/event?eid=NDY4c3UybDdkMnM1ZDNtZDljb2gzOWhsbzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw