நூல் திறனாய்வு கூட்டம் – சசாகியின் காகித கொக்கு – மார்ச் 24, மாலை 6.30, மயிலை, சென்னை

start: Mar 24, 2015 06:30PM
End: Mar 24, 2015 08:00PM

Venue: கவிக்கோ மன்றம், இலக்கம் 6,இரண்டாம் பிரதான சாலை, சி.ஐ.டி காலனி ,மைலாப்பூர் ,சென்னை – 4

Description:
கலாம் பதிப்பகம் மற்றும் கலாம் வாசகர் வட்டம் இணைந்து
நடத்தும்
நூல் திறனாய்வு கூட்டம்

திறனாய்வுக்கான நூல் : சசாகியின் காகித கொக்கு

(ஹிரோஷிமா அணுகுண்டு மற்றும் புகுசிமா அணு உலை விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்த நூல்)

நூலாசிரியர் : பொறியாளர் ஜி.சுந்தரராஜன்

நூல் திறானாய்வாளர் : திரு.ஞானி பத்திரிக்கையாளர்

சிறப்புரை : திரு ஜவாஹிருல்லாஹ் (சட்டமன்ற உறுப்பினர்)

நாள்: 24-03-2015
கிழமை : செவ்வாய்
நேரம் : மாலை 06:30

இடம் : கவிக்கோ மன்றம்
இலக்கம் 6,இரண்டாம் பிரதான சாலை,
சி.ஐ.டி காலனி
மைலாப்பூர்
சென்னை – 4

தொடர்புக்கு : 95000 37000 / 99400 59400
https://www.google.com/calendar/event?eid=ZHYxZXJibjUyYnFta2w3bXRsMjl2dXR1bDQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw