உச்சிதனை முகர்ந்தால்” – குழந்தை வளர்ப்புக்கலை – உரை – சுகி சிவம் – மார்ச் 15, 11 மணி, தி.நகர்

start: Mar 15, 2015 11:00AM
End: Mar 15, 2015 01:00PM

Venue: ஸ்ரீ கிருஷ்ணகான சபா மஹாராஜபுரம் சந்தானம் சாலை தி.நகர் (அருள்மிகு முப்பாத்தம்மன் கோவில் அருகே) சென்னை.

Description: இன்று காலை 11 மணியளவில் சொல்வேந்தர் திரு.சுகி சிவம் “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் தலைப்பில் குழந்தை வளர்ப்புக்கலை பற்றிப் பேசுகிறார். இடம்: ஸ்ரீ கிருஷ்ணகான சபா மஹாராஜபுரம் சந்தானம் சாலை தி.நகர் (அருள்மிகு முப்பாத்தம்மன் கோவில் அருகே) சென்னை.வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருகை தருக..
https://www.google.com/calendar/event?eid=dTdhODJwMTI5aWw5aXJqOHZmdXFzczZrMXMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw