‘பேசிக் அல்காரிதம்’ (அடிப்படை படிமுறை’) பற்றிய அமர்வு – மார்ச் 21 – மாலை 4-6, வேளச்சேரி, சென்னை

start: Mar 21, 2015 04:00PM
End: Mar 21, 2015 06:00PM

Venue: பயிலகம், 4/67 இ, விஜயநகர் 3ஆவது குறுக்குத் தெரு, வேளச்சேரி.

Description: ‘பேசிக் அல்காரிதம்’ (அடிப்படை படிமுறை’) பற்றிய

அமர்வு நடத்துபவர்: முனைவர் வெங்கடேஷ் ராமன்,

பேராசிரியர், மத்திய அரசின் கணித அறிவியல் ஆய்வகம், தரமணி

நேரம்: 21.03.2015 சனிக்கிழமை மாலை 4 – 6 மணி வரை,

இடம்: பயிலகம், 4/67 இ, விஜயநகர் 3ஆவது குறுக்குத் தெரு, வேளச்சேரி.

தொடர்புக்கு: மா. மணிகண்டன், +91 8344775533
https://www.google.com/calendar/event?eid=YmppbGVlYWh0azBsY2szb2tvYWNuNTdqN2MgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw