மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி – மார்ச் 27, 6.30-8.30 மாலை, மயிலை

start: Mar 27, 2015 06:30PM
End: Mar 27, 2015 08:30PM

Venue: பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர்

Description:

மறுவாசிப்பில் அகிலன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி

அன்புடையீர் வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..

இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ‘மறுவாசிப்பில் அகிலன்’

தலைமை : திரு. இல. கணேசன்

முன்னிலை : திரு. அகிலன் கண்ணன்

அன்னம் விருதாளர் : எழுத்தாளர் அமிர்தம் சூர்யா

சிறப்புரை : முனைவர் சு. வேங்கடராமன்

இணைப்புரை: முனைவர் ப. சரவணன்

நாள்: பங்குனி 13, 2046 – 27.03.2015
நேரம் : மணி 06.30 – 8.30
இடம்: பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ..

உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்
azhai-ilakkiyaveedhi-march
https://www.google.com/calendar/event?eid=c2w0bzBjOTc4cTZkcm9pZDBxamh0Y250MmsgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw