“தமிழ் வளர்த்த சான்றோர்கள்” – இயக்குனர் ஏ பி நாகராஜன் – மாலை 6.30, ஏப்ரல் 22

start: Apr 22, 2015 06:30PM
End: Apr 22, 2015 08:30PM

Venue: கிருஷ்ண கான சபா, மினிஹால்,

Description: “தமிழ் வளர்த்த சான்றோர்கள்” – இயக்குனர் ஏ பி நாகராஜன்
கிருஷ்ண கான சபா, மினிஹால், புதன்கிழமை மாலை 6.30, ஏப்ரல் 22
உரை: முனைவர் வா.வே.சுப்ரமணியம், நடிகர் ஏ.ஆர்.எஸ்

இது ஒரு சுவாரசியமான தொடர். இரண்டு மணி நேரம். விவரங்கள் சிலவே தெரிந்த நமது சமகால தமிழ் முன்னோடிகளை பற்றி அற்புத தகவல்களை பகிற்கிறார் வாவேசு.

தமிழ் தாத்தா உவெசா, வைமு கோதைநாயகி, திரு வி க, பெரியசாமி தூரன், பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, அவ்வை சண்முகம் போன்றோர் பேசபட்டுள்ளனர்.
https://www.google.com/calendar/event?eid=dXBkM3YwNnJsbHYwaGhhaTNsc3U1NjA2dXMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw