“மனிதமலத்தை மனிதரே அகற்றும் பணியை முற்றிலும் ஒழிப்பதில் பொது சமூகத்தின் பங்கு” ஓர் கலந்துரையாடல்

start: Nov 01, 2015 05:00AM
End: Nov 01, 2015 08:00AM

Venue: இக்சா மையம், எழும்பூர், சென்னை

Description: “மனிதமலத்தை மனிதரே அகற்றும் பணியை முற்றிலும் ஒழிப்பதில் பொது சமூகத்தின் பங்கு” ஓர் கலந்துரையாடல்

நாள் : 1 நவம்பர், 2015
நேரம்: மாலை 5 மணி
இடம்: இக்சா மையம், எழும்பூர், சென்னை

பங்கேற்போர் :
ரவணய்யா, ஆதி ஆந்திரா, அருந்ததியர் மகாசபா
சுந்தரம், தமிழ்நாடு துப்புரவுப் பணியாளர் சங்கம்
தீப்தி சுகுமார், சஃபாய் கரம்சாரி அந்தோலன்
விடுதலை ராஜேந்திரன்
இசை அரசு, களப்பணியாளர்
ஜெயராணி, பத்திரிக்கையாளர்
ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர்
நவீன், திரைப்பட இயக்குநர்
கீதா நாராயண், ஆய்வாளர்
அருள் எழிலன், பத்திரிக்கையாளர்
கவின் மலர், பத்திரிக்கையாளர்
ஜீவ கிரிதரன், வழக்கறிஞர்
ஜீவலட்சுமி, கவிஞர்
அசோகன் நாகமுத்து, பத்திரிக்கையாளர்
விஜய் ஆனந்த், ஊடகவியலாளர்
ஜீவசுந்தரி பாலன், எழுத்தாளர்
விஜய்பாஸ்கர் விஜய், எழுத்தாளர்
பாரதி செல்வா, களப்பணியாளர்
தமயந்தி நிழல், கவிஞர்

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை
https://www.google.com/calendar/event?eid=MnZnNmZ1dDNlZnY5NmYyNDQxa2YxZXUydXMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw