start: Jan 23, 2016 06:00PM
End: Jan 23, 2016 08:00PM
Venue: பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர்
Description: குவிகம் இலக்கிய வாசல் கிட்டத்தட்ட ஒருவருடமாக மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது. என்பது பொன்னியின் செல்வன்
அங்கத்தினர்களுக்குத் தெரியும் .
குவிகம் மற்றும் இலக்கிய வாசலைப் பற்றி இந்தத் தளங்களில் காணலாம்
http://ilakkiyavaasal.blogspot.in/
இந்த மாதம் ஜனவரி 23ந்தேதி ரவி தமிழ்வாணன் அவர்கள் புத்தக உலகம் என்பது பற்றிப் பேச உள்ளார்.
இடம் பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர் , நேரம் : மாலை 6.00 மணி
அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்
உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://calendar.google.com/calendar/event?eid=aHV2dDhnbDNuZjdkazVvZGRoMTV2ZWptbzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw