வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) – எழுத்தாளர் ஜெயமோகன்

start: Jan 17, 2016 04:00PM
End: Jan 17, 2016 08:00PM

Venue: Satyananda Yoga -Chennai 11/15, south perumal Koil 1st Street Vadapalani – Chennai- 26

Description: வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) எழுத்தாளர் ஜெயமோகன்

அன்புள்ள நண்பர்களுக்கு,

இம்மாதத்திற்கான வெண்முரசு கலந்துரையாடல் ( சென்னை ) வரும் ஞாயிறு ( 17-01-2016 ) அன்று நடைபெறும். நம் குழும நண்பர் திரு. ஜானகிராமன் வெண்முரசு குறித்து உரையாற்றுவார். அதைத்தொடர்ந்து நண்பர்களின் கலந்துரையாடலும் நடைபெறும்.

முகவரி மற்றும் நேரம்

Satyananda Yoga -Chennai

11/15, south perumal Koil 1st Street

Vadapalani – Chennai- 26

9952965505
மாலை 4-8வரை

வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

https://calendar.google.com/calendar/event?eid=dHRrNW1wNmJtMTdsam5tamEzN2hvdDFkcnMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw