சென்னை வெள்ளமும்-ஊடக அரசியலும் – ஞாநி உரை – ஜனவரி 30 மாலை 5.30 – சிந்தாதிரிப்பேட்டை

start: Jan 30, 2016 12:00PM
End: Jan 30, 2016 03:00PM

Venue: சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஏ.எம்.கோபு அரங்கத்தில் ( கதவிலக்கம் 2/1, கோவூர் வைத்யநாதன் தெரு, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகம் மேல் மாடி)

Description: அன்பார்ந்த தோழர்களே!

எதிர்வரும் சனவரி 30(சனி) மாலை மிகச்சரியாக 5.30 மணிக்கு, சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஏ.எம்.கோபு அரங்கத்தில் ( கதவிலக்கம் 2/1, கோவூர் வைத்யநாதன் தெரு, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகம் மேல் மாடி) ‘சென்னை வெள்ளமும்-ஊடக அரசியலும்’ தலைப்பில் பத்திரிகையாளர் ஞாநி உரையாற்றுகிறார். அவருடைய பரீக்க்ஷா நாடக இயக்கத்தின் ‘ புது வெள்ளம்’ குறு நாடகம் மற்றும் பாடல் நிகழ்வுகளும் நடைபெறும்.

மின்னஞ்சல் மற்றும் குறும்செய்தி மூலம் இந்த நி்கழ்வு குறித்த தகவலை தங்கள் தோழமை உறவுகளுக்கு முன்னனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாட்டாளி படிப்பு வட்டம் தொடர்ந்து இயங்க தங்கள் பங்களிப்பை மிகவும் எதிர்நோக்கியுள்ளது.

பங்கேற்பீர் ! பங்களிப்பீர் !!

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://calendar.google.com/calendar/event?eid=NmNwM2lkOWhjOWlqYWJiMTZsZ21jYjlrNjFpNjZiOW9ja29tYWI5azY0cTNhZHBoYzRxMzRjYjE2NCA2cHBrZjkyc3Azb25lMGk3YWw3aW5rYWhtOEBn