டாக்டர் விக்கிரமன், பதிப்பாளர் திலகம். அமரர் வானதி திருநாவுக்கரசு – நினைவஞ்சலி நிகழ்ச்சி – 30.01.2016 நேரம் மாலை 4 , இந்திரா நகர்

start: Jan 30, 2016 04:00PM
End: Jan 30, 2016 08:00PM

Venue: இந்திரா நகர் யூத் கிளப் சிற்றரங்கு (அடையர்பஸ் நிலையம் அருகில்)

Description: நினைவஞ்சலி நிகழ்ச்சி அமரர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் பதிப்பாளர் திலகம். அமரர் வானதி திருநாவுக்கரசு பேரன்புடையீர், வணக்கம். தமிழ் எழுத்தாளர்களின் அன்பிற்கும் வாசகர்களின் பெருமதிப்பிற்கும் பாத்திரமான இலக்கிய பீடம் மற்றும் அமுதசுரபி முன்னாள் ஆசிரியரும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் தலைவருமான அமரர் கலைமாமணி டாக்டர் விக்கிரமன் மற்றும் பதிப்பாளர் திலகம். அமரர்.வானதி திருநாவுக்கரசு ஆகியோரின் நினைவஞ்சலி தேதி: 30.01.2016 நேரம் மாலை 4.00 முதல் 8.00 வரை. இ. ır: இந்திரா நகர் யூத் கிளப் சிற்றரங்கு (அடையர்பஸ் நிலையம் அருகில்)

தலைமை நல்லாமூர். டாக்டர் கு.பெரியண்ணன் அவர்கள் (அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர்)

முன்னிலை போற்றுதலுக்குரிய இல.கணேசன் அவர்கள்

வரவேற்புரை: பேராசிரியர் டாக்டர் அகிலா சிவசங்கர்
பங்கேற்போர்: கர்னல் கணேசன் ஒன்றரை ஆண்டுகாலம்_அண்டார்க்டிகாவில் ஆய்வுக்குழுத் தலைவராக இருந்தவர்
டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியம்
(பிரபல இலக்கிய அறிஞர் – முன்னாள் இயக்குநர். ஆசிய வளர்ச்சி வங்கி ) எழுத்தாளர் வையவன் எழுத்தாளர் : குடந்தை பாலு ஓவியர்: அ.செந்தமிழ்ச்செல்வன்(தமிழ்) இணையதள விற்பன்னர் : குணசீலன் விரபெருமாள்

சிறப்பு நிகழ்ச்சியாக டாக்டர். கே.எஸ் எழுதிய சிந்தனை ஒன்றுடையாள்- நூல் அறிமுகம் நடைபெறும்

(தொகுப்புரை. செல்வி. தா.ஜெயழனி (எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு)
நன்றியுரை டாக்டர்.வி.ஆனந்தமூர்த்தி
கூட்டத்திற்கு தாங்கள் அன்பு கூர்ந்து வருகை தந்து அவர்களது தமிழ்த்தொண்டைப் பேற்றிக் கெளரவிக்க வேண்டுகிறோம்.

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://calendar.google.com/calendar/event?eid=dThqNDhoY3Q1dmszZ2FoMmM4b2NodmZzZzQgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw