புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்” – சா.பாலுசாமி – புத்தக விமரிசனம் – திருமதி வல்லபா – பிப் 3 மாலை 6.30 தி.நகர் சென்னை

start: Feb 03, 2016 01:00PM
End: Feb 03, 2016 02:30PM

Venue: காந்தி கல்வி நிலையம், தக்கர்பாபா வித்யாலய வளாகம், எண். 58. வெங்கட்ராயணா சாலை, தி. நகர், சென்னை-17, காந்தி கல்வி நிலையம், தக்கர்பாபா வித்யாலய வளாகம், எண். 58. வெங்கட்ராயணா சாலை, தி. நகர், சென்னை-17

Description: காந்தி கல்வி நிலையம், புதன்கிழமை புத்தக அறிமுக கூட்டம். 03.02.16, மாலை 6.45 முதல் 7.45 வரை திருமதி வல்லபா ஸ்ரீநிவாசன் “புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்” என்ற சா.பாலுசாமி அவர்களின் புத்தகத்தை அறிமும் செய்து பேசுகிறார்

திரு சா.பாலுசாமியின் மாமல்லபுரத்திலுள்ள சிற்பத்தொகுப்புகள் பற்றிய இந்த நூல் பல்லவ கலைப்படைப்புகளை ஆய்வு செய்கிறது். மாமல்லபுரத்தில் உள்ள சாளுவன் குப்பத்துப் புலிக்குகையும், கிருஷ்ண மண்டபமும் பார்ப்பவர்களுக்கு பெரிய ஆச்சர்யம் தரும் சிற்பத்தொகுதிகள். வெறும் கற்சிலைகள் எனப்பார்ப்பவர்களுக்கு அவற்றில் அடங்கியிருக்கும் எண்ணிலடங்காத நுண்ணிய விவரங்கள் புரியாமல் போவதில் ஆச்சர்யமில்லை. அடுத்த முறை மாமல்லபுரம் போகுமுன் இந்த புத்தகத்தை கையிலெடுத்துச் செல்வது மிக விரிவான விவரங்களை நமக்கு அளிக்கும்.

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://calendar.google.com/calendar/event?eid=Nm9yajhjcjE2OHAzY2JiMTZvczYyYjlrY2xnajRiOW82OWlqZ2I5azZnc2pnZDFrNmhqMzRlMWo3MCA2cHBrZjkyc3Azb25lMGk3YWw3aW5rYWhtOEBn