எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியீடு! பிப் 27, மாலை 6.30 சென்னை கோட்டை

start: Feb 27, 2016 06:30PM
End: Feb 27, 2016 09:00PM

Venue: இராசா அண்ணாமலை மன்றம்,
பல் மருத்துவக் கல்லூரி அருகில்,
கோட்டை (Fort) தொடர்வண்டி நிலையம் எதிரில்,
பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை.

Description: மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016. மாலை 6.30. *எழுத்தாளர் சாரு
நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியிடப்படுகின்றன.*
சென்னையில் நடைபெறுகிற இந்த விழாவில் ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர்
கிருட்டிணன், தொகுப்பாளர் இலெனின், பாவலர் மனுசிய புத்திரன், இதழாளர் சமசு,
கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்திரி சேசாத்திரி ஆகியோர்
சிறப்புரையாற்றுகிறார்கள்.
*வெளியிடப்படும் நூல்கள்:*
*உயிர்மை வெளியீடு:*
இச்சைகளின் இருள் வெளி: *பாலியல் தொழிலாளி நளினி சமீலாவுடன் உரையாடல்.*
வேற்றுலகவாசியின் குறிப்புகள்: *புதிய தலைமுறையில் வந்த கட்டுரைகளின்
தொகுப்பு.*
மனம் கொத்திப் பறவை: *ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளின் மறு பதிப்பு.*
*கிழக்கு வெளியீடு:*
பழுப்பு நிறப் பக்கங்கள்: *தினமணி இணையத்தளத்தில் வெளிவரும் எழுத்தாளர்களைப்
பற்றிய தொகுப்பு.*
எங்கே உன் கடவுள்: *துக்ளக்கில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.*
கடைசிப் பக்கங்கள்: *நியூசு சைரன் வார இதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு.*
*அந்திமழை வெளியீடு:*
அறம் பொருள் இன்பம்: *கேள்வி – பதில்.*
*நிகழ்ச்சி நடைபெறும் இடம்:*
இராசா அண்ணாமலை மன்றம்,
பல் மருத்துவக் கல்லூரி அருகில்,
கோட்டை (Fort) தொடர்வண்டி நிலையம் எதிரில்,
பிரகாசம் சாலை(பிராட்வே), சென்னை.

http://www.akaramuthala.in/wp-content/uploads/2016/02/attaikal_charunivethidabooks.jpg

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=Y2dyM2djOWk2OHIzZWI5bGNsajNlYjlrNjBvbTZiOW82MHFtY2I5aTcxZ2o4cDFnNnRoamVkOWs3MCA2cHBrZjkyc3Azb25lMGk3YWw3aW5rYWhtOEBn