வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நூலகங்களுக்கு -ஈஷா யோக மையம் நூல்கள் வழங்கும் விழா – 27.02 சனி காலை 11 மணி , தேவநேயப்பாவானர் அரங்கம்

start: Feb 27, 2016 11:00AM
End: Feb 27, 2016 12:00PM

Venue: தேவநேயப்பாவானர் அரங்கம், LLA நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை

Description: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு நூலகங்களுக்கு -ஈஷா யோக மையம் நூல்கள் வழங்கும் விழா

திரு. ரவிக்குமார் அவர்கள் ஆசிரியர், மணற்கேணி

ஏற்புரை முனைவர். திரு. ச.கண்ணப்பன் அவர்கள் இயக்குநர், பொது நூலகங்கள் (பொறுப்பு)

செயல் விளக்கம் சுவாமி நிராகரா அவர்கள் ஈஷா காட்டுப்பூ மாத இதழ்

வாழ்த்துரை
பேராசிரியர் பா.கல்யாணி அவர்கள்,
திரு. சமஸ் அவர்கள் தி இந்து தமிழ் நாளிதழ்,
திரு. எம். சந்திரகுமார் அவர்கள்
எழுத்தாளர், லாக்கப் நாவல் – விசாரணை திரைப்படம்

நாள்: 27.02.2016 சனிக்கிழமை நேரம்: காலை 11 மணி
இடம் : தேவநேயப்பாவானர் அரங்கம், LLA நூலகக் கட்டிடம், அண்ணா சாலை, சென்னை.

http://www.akaramuthala.in/wp-content/uploads/2016/02/azhaimanarkeni_nuulvazhanguvizhaa-1.jpg

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=OGo1bXZ2YWpuMGlodTFyOG8xZW52N3JqZGMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw