பனுவல் வரலாற்றுப் பயணம் 5 : மாமல்லபுரம் – மார்ச் 13 – காலை 6:30 – இரவு 8:00

start: Mar 13, 2016 06:30AM
End: Mar 13, 2016 08:00PM

Venue: Mahabalipuram, Tamil Nadu, India

Description: பனுவல் வரலாற்றுப் பயணம் 5 :

மாமல்லபுரத்தை சுற்றியுள்ள வரலாற்று முக்கியமான இடங்கள்

வழிகாட்டுதல் : முனைவர் பாரதிபத்திரன் & ஆய்வாளர் பேரா. பத்மாவதி

நாள் : மார்ச் 13 2016

தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்

பயணக் கட்டணம் : ரூ.700 ( நமக்கே நமக்காக தனியாக ஒரு வாகனம் – காலை – மதியம் உணவு , தேனீர் , நினைவு பரிசு என எல்லாம் சேர்த்து )

ஆன்லைன் அல்லது பனுவலில் ( திருவான்மியூர் ) முன்பதிவு செய்யலாம்.

http://www.panuval.com/tickets/Panuval-Archelogical-Tour-Mahapalipuram

Or Whatsapp to 97890-09666 to book yours.

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=dGNiNzRhYTZxcHN1bjJhc2V1bTFoMXBnbWcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw