War on #Corruption – Release of Lokayukta Model Bill – March 12, 11-1.30 #adyar #chennai

start: Mar 12, 2016 11:00AM
End: Mar 12, 2016 01:30PM

Venue: Tn Rajarathinam Pillai Muthamizh Peravai Hall, Adyar Bridge, , Chennai

Description: அறப்போரின் தர்ம யுத்தம் – தமிழகத்தில் ஊழலை ஒழிக்க ஒரு தொடக்கம்:
பிரஷாந்த் பூஷன்,சந்தோஷ் ஹெக்டே போன்ற நிபுணர்கள் பலருடன் ஒரு நண்பகல் சந்திப்பு .
அறப்போர் இயக்கத்தின் லோக் ஆயுக்தா (ஊழல் ஒழிப்பு ஆணையம்) அமைக்கும் சட்ட முன்வரைவு வெளியீடு.
இடம்: அடையாறு டி.என்.ராஜரத்தினம் முத்தமிழ் பேரவை அரங்கம் (எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி எதிரில்)
நாள்: மார்ச் 12, 2016
நேரம்: 11 AM முதல் 1:30 PM வரை
ஊழல் எதிர்ப்பில் ஆர்வம் உடையவர் அனைவரையும் அழைக்கிறோம்!
இந்த சந்திப்பில் பங்கு கொள்ள ஆர்வம் இருந்தால், இந்தச் சுட்டியில் உங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்: http://goo.gl/forms/uKRt8OTXZJ

Arappor’s War on Corruption – An opportunity to wipe out corruption from Tamil Nadu
A meeting with Prashanth Bhushan, Santosh Hegde and many other experts. The release of Arappor’s Model Bill for LokAyukta.
Place: Adyar T.N.Rajarathinam Muthamizh Peravai Hall (Opposite to MGR Janaki college)
Date: March 12, 2016
Time: 11 AM to 1:30 PM
We invite everyone interested in Corruption-Free Tamil Nadu to join!
You can express your interest in this event so that we can contact you: http://goo.gl/forms/uKRt8OTXZJ

Facebook event URL is https://www.facebook.com/events/1716888581860701

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=dWNtc2dkZWRsdGVjM3RlN3FqcjY1djQ2bG8gNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw