திரைப்பட விழாக்களில் பங்கேற்ற வடிவத்தில் “விசாரணை” திரையிடல் – உரையாடல், 24/03 9-1.30

start: Mar 24, 2016 09:00AM
End: Mar 24, 2016 01:30PM

Venue: Russian Centre of Science and Culture, Chennai, 74, Kasturi Ranga Road, Alwarpet,, Chennai 600018

Description: நாள் : 24/03/2016 -வியாழன்
நேரம் : காலை 9-மணி முதல் பகல் 1.30 மணி வரை

நிகழ்ச்சி நிரல் :
9-மணி – விருதுக்கு சென்ற விசாரணை திரைப்படம் அதே வடிவத்தில் திரையிடல்.

11-மணி – தேனீர் இடைவேளை

11.15-மணி – இயக்குநர் வெற்றிமாறனுடன் கலந்துரையாடல்

1.மணி – தொழிழ்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பணியாற்றிய உதவி இயக்குநர்களுடன் உரையாடல்
1.30 – மணி . நிறைவு

யார் கலந்துகொள்ளலாம்.

திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்கள், திரைப்படக் கல்லூரி மற்றும் காட்சியியல் துறைகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

Facebook event URL is https://www.facebook.com/events/124007087993399

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=MTg0MjFtNTJoa2VtcXZsdGh0MHQ5bHF1ZTAgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw