தமிழ் மொழியில் தொழில்நுட்பம் – ப்ரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் கருத்தரங்கு & பரிசளிப்பு விழா – 9/4/2016 – 5.30-8pm

start: Apr 09, 2016 05:30PM
End: Apr 09, 2016 08:00PM

Venue: டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர், சென்னை – 600078

Description: வணக்கம்,

ப்ரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு மற்றும் ஞயம்பட வரை போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு உங்களை வரவேற்கிறோம்.

நாள் – ஏப்ரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை
இடம் – டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை.

சிறப்பு விருந்தினர்கள் :

திரு. மாலன் – புதிய தலைமுறை ஆசிரியர்
( தலைப்பு – தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் தமிழ் மொழியின் தற்போதைய நிலை, அடைய வேண்டிய இலக்குகள் )

திரு. தமிழ்ப்பரிதி – உதவி இயக்குனர், தமிழ் இணையக்கல்வி கழகம்
( தலைப்பு – கணினித்தமிழ், தமிழ் மென்பொருள்கள், எழுத்துருக்கள் )

திரு. சித்தன் பிரசாத் (பதிப்பாசிரியர் , வேகன் இதழ்)

திரு. ஆர். அரவிந்தன் (நாடகவியலாளர்).

அனைவரும் வருக.

நன்றி.

ப்ரதிலிபி.

தொடர்புக்கு – 9206706899

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=dWd2bDB0NzBzbmZoam82b2M5b29jbDVxZWcgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw