காந்தி கல்வி நிலையத்தின் இந்த வார புதன் வாசகர் வட்டம் – 05.10.16

start: Oct 05, 2016 06:45PM
End: Oct 05, 2016 07:45PM

Venue: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58, வெங்கட நாராயண சாலை, தி. நகர்,சென்னை-17

Description: வணக்கம்,
காந்தி கல்வி நிலையத்தின் இந்த வார புதன் வாசகர் வட்டத்தில் 05.10.16 அன்று மாலை 6.45 முதல் 7.45 வரை
திரு. கண்ணன் அவர்கள் “மகாத்மா காந்தி” என்ற சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் தொகுப்பில் (ஆங்கிலத்தில்) வெளியான, (தமிழில் வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழி பெயர்ப்பு), கட்டுரைத் தொகுப்பு நூலை அறிமுகம் செய்து பேசுகிறார்

தொடர்புக்கு: 044-24346549 (ம) 9790740886
அனைவரும் வருக
அன்புடன்
காந்தி கல்வி நிலையம்

உங்கள் கூகுள் காலண்டரில் இந்த நிகழ்வைச் சேர்க்க
https://www.google.com/calendar/event?eid=Y2Y2YW9wMW81dXQ4a3I1cnBnbHRmYTh0ZWMgNnBwa2Y5MnNwM29uZTBpN2FsN2lua2FobThAZw